வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் முதியோர்களின் நலவாழ்வு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்ட முதியோர் சங்கத் தலைவரும் சிரோஷ்ட பிரஜையுமான சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அஞ்சலிக்கின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இறுதியா இடம்பெற்ற சபையின் ...
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ‘காதல் கிசுகிசுக்கள்’ தான் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் விஷயமாக இருந்தது. கிசுகிசு பாணியில் எழுதப்படும் செய்திகளை, யாராக இருக்கும் என தங்கள் நண்பர்களுக்குள் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.ஆனால், இப்போதெல்லாம் ‘காதல் கிசுசுக்கள்’ வருவதை விட ‘திருமணப் பிரிவுகள்’ தான் அதிகம் வருகிறன.. ...
ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் கலக்கி வரும் நடிகர் வடிவேலு தற்போது ஒரு ஹீரோவாகவும் உயர்ந்திருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு தான் அவர் நடிகர்களுக்கு இணையான காமெடி வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு சிறந்த குரல் ...