(19-01-2022) பாகிஸ்தானில் இடம் பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் ...
எதிர்க்கட்சி உறுப்பினர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புகின்றார் இலங்கை மக்கள் பட்டியின் விளிம்பில் நிற்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இலவச உணவுத் திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்வதா? என்று இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரான ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக எமது செய்தியாளர் ...
நடிகர் அருள்நிதி லீட் கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள படம் டி பிளாக். அருள்நிதியின் 15வது படமான டி பிளாக்கின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ட்ரெயிலரும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. வம்சம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் தன்னை ...