பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பூஷன் குமார் ...
சாலை விபத்தில் உயிரிழந்த தன்னுடைய ரசிகரின் வீட்டுக்கே சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்தான் அரவிந்த். 24 வயதான இவர், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு நடிகர் சூர்யா ...
ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் எம்பி ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. தெற்கு டில்லி தொகுதியின் பாஜக எம்.பியான ரமேஷ் பிதுரி. இவர் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக எம்.பியான பகுஜன் ...