(07-10-2021) எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயுவின் விலை தவிர்க்க முடியாது அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால், இலங்கையில் விலையை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ...
(07-10-2021) இந்தியாவின் காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் அனுமதியினை எதிர்பார்த்துள்ளதாக புதுவை மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஏற்கனவே கப்பல் போக்குவரத்து ...
கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பெற்றோர் கோரிக்கை -நக்கீரன் கோலாலம்பூர், அக்.07: பேராக் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் 5-ஆம் ஆண்டிற்குரிய வரலாற்றுப் பாட நூல் கிடைக்காமல் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தடுமாற்றத்திற்கும் பரிதவிப்பிற்கும் ஆளாகியுள்ளதாக அங்குள்ள பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் தொடர்பில் ...