கோலாலம்பூர், அக்.07: நாட்டில் அடிக்கடி நிகழும் ஆட்சி மாற்றங்களுக்கும், கட்சிதாவும் அல்லது அணிமாறும் கீழான அரசியல் கலாச்சாரத்திற்கும் கொரோனா பரவலால் மக்களும் அரசாங்கமும் ஒருசேர அல்லல்படுவதற்கும் ஒற்றை மனிதர்தான் மூல காரணம். அவர்தான் துன் டாக்டர் மகாதீர். மத்தியக் கூட்டரசாங்கம் அடிக்கடி மாறியதைப் போல மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறின; ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார் இலங்கை தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 5ஆம் திகதி வரையிலும் தங்கியிருந்த ஐரோப்பிய யூனியனின் மதிப்பீட்டுக் குழு பல்வேறு தரப்புக்களோடும் உரையாடி இருக்கிறது. இந்த உரையாடலின் விளைவாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் சிலமாதங்களுக்கு முன் எடுத்த இறுக்கமான நிலைப்பாட்டில் ...
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை செவ்வாய்க்கிழமை ...