தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி பாரீஸ் நகரைச் சேர்ந்த இலக்கியா, திருவிழாக்களில் மேடைகளில் ஆடும் கலைஞர்களுக்கு மேக்அப் போடும் தொழில் செய்துவந்துள்ளார். அப்படி ஒரு மேடை நடன கோஷ்டியோடு, சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமத்திற்கு வந்தபோது, இலக்கியா மீது அந்த ஊரைச் சேர்ந்த பாலமுருகன் காதல்வயப்பட்டுள்ளார். ...
போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்..” என்ற செய்தியை மூத்த மாணவர்கள் படித்தார்கள். அதைக் கேட்டதும் அந்த மாணவன் என்னிடம் வந்து “தியாக தீபம் திலீபன் என்பவர் யார் சேர்” ...
(மன்னார் நிருபர்) (26-09-2021) மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிருச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று சனிக்கிழமை (25) இரவு இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டனர். மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை ...