பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் (வயது 93). இவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். நாடக மேடைகளில் இருந்து திரையுலகிற்கு வந்து, பல தலைமுறை ரசிகர்களைத் தனது சிரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்த இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சதி லீலாவதி, திருடா ...
மோகன்லால் – அனூப் சத்யன் இணையும் புதியப் படம் பூஜையுடன் தொடங்கியது. துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா ஆகியோர் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியானப் படம் ‘வரனஅவஷ்யமுண்டு’. இப்படத்தை இயக்கிய இயக்குநர் அனூப் சத்யன், தற்போது நடிகர் மோகன்லாலை வைத்து தனது ...
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது; தேவர் ...