உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று ஜோஷிமத் அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர், பத்ரிநாத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹாதி பர்வதம் பகுதிக்கு அருகே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்பகுதியில் பெய்து ...
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு உள்ளதென துரை வைகோ கூறியுள்ளார். மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தற்போதுவரை மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. தற்போது ...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை தமிழக வெற்றி கழக அரசு சீரழித்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு, இவற்றை கண்டித்து வருகிற அக்டோபர் 31-ந்தேதி நாளை தமிழ்நாடு ...