மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக ‘மஞ்சணத்தி’யை இயக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, ...
துல்கர் சல்மான் நடித்த ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தின் பதாகை வெளியானது. இந்த படத்திலிருந்து ‘ராதே ராதே’ என்ற முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார், லிப்சிகா பாஷ்யம் இணைந்து பாடியுள்ளனர். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், தனது ...
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.628 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.922 டிகிரி கிழக்கு ...