அறிமுக இயக்குநர் ராகேஷ் இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” படத்தின் முதல்காட்சி வெளியானது. சூது கவ்வும் பட இயக்குநர் நலன் குமாரசாமி, எங்கேயும் எப்போதும் சரவணன், மற்றும் கட்டப்பாவை காணோம் பட இயக்குநர் மணி செய்யோன் ஆகிய மூவரிடமும் உதவி ...
தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக புதிய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் உள்ள வித்யா கணபதி கோவிலில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். இதில் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் ...
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமான சுவாமி கோவில் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இதில் மேலே அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும், கீழே அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா ...