நாமக்கல்லில் பரமத்தி சாலையில் ஒரு தனியார் உணவகம் இயங்கி வந்தது. இந்த உணவகத்தில் இருந்து சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ...
நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் அம்மாநில முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம், எவ்வளவு சீக்கிரம் தேர்தலை ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் காவல்துறை 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகவில்லை. இதற்கிடையே திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான வழக்கை திரும்ப ...