4-வது ராக்கெட்டில் மனிதரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதென இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்து உள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்18 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் வழிகாட்டுதல் சேவைக்காக என்.வி.எஸ்-03 ...
கலிங்கப்பட்டி ஊராட்சியில் 3 வளர்ச்சிப் பணிகள் குறித்து துரை வைகோ கோரிக்கைக்கு நிர்வாகம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக, மறுமலர்ச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலிங்கப்பட்டி ஊராட்சியில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை ...
திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சோர்ந்துவிட மாட்டார்களென தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக அரசில் காவல் துறையை சட்டம் ஒழுங்கு காப்பாற்றுவதற்கு பொதுமக்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தாமல், சிறையில் இருக்கக்கூடிய கைதிகளுக்கு கூட பாதுகாப்பு ...