உக்ரைனில் 2 ரெயில்கள் மீது ரஷிய ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன், ரஷியா இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதேவேளை, பேச்சுவார்த்தை ...
கம்போடியாவில் அமெரிக்க சொகுசு கப்பலின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 200 பயணிகள் கம்போடியா துறைமுகத்தில் தவித்து வருகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஒடிசி’ என்ற சொகுசு கப்பல், உலகை சுற்றி வர 3 ஆண்டு காலப் பயணத்தை மேற்கொண்டிருந்தது. இதற்காகப் பயணிகள் தங்களின் ஆயுட்காலச் சேமிப்பை முதலீடு ...
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பணியாற்றியவருமான ஏவிஎம் ஆர். சுதர்சனத்தின் மகன் சதானந்தம். சதா மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் ...