நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் சிறப்பு பதாகை வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’, ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மகாபாரத இதிகாசத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாகக் கொண்ட ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நடிக்க ...
‘ஓம்’ படத்தின் கதை ஒரே பாகத்தில் முடியுமென இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்- சாப்டர் 1’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து ...
நடிகர் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் ...