மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான ...
ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் மாணவனை கொடிய விஷம் கொண்ட விரியன் பாம்பு கடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் களிமண் குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு எட்டாவது வகுப்பில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த மாணவனை கொடிய விஷம் கொண்ட விரியன் பாம்பு கடித்துள்ளது. வலி ...
திண்டுக்கல் ரத்தினத்தின் மருமகனும், ராமச்சந்திரனின் தொழில் பங்குதாரருமான கறம்பக்குடி குழந்திரான்பட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கரிகாலன் புதிதாக அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளார். முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 கார்களில் கரிகாலனுக்கு சொந்தமான பன்னீர்தேவர் திருமண மண்டபத்திற்கு காலை சென்றனர். மண்டபம் பூட்டி கிடந்ததை அடுத்து கறம்பக்குடி குழந்திரான்பட்டு ...