அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மற்றும் ஒழுப்பாக்கம் கிராம பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒழுப்பாக்கம் அண்ணாநகரில் 40 ஆண்டு காலமாகவசித்து வரும் ஆதி ...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை(செப்டம்பர் 15) முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இத்திட்டத்தில் வங்கிகள் மூலம் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் அனுப்பப்பட உள்ளது. மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர். திட்டத்தை முதலமைச்சர் ...
இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவ்விழாவில் அவர் பேசியதாவது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. திமுக கொடுத்த ...