”தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் , காணாமல்போதல்கள்,மனித உரிமைமீறல்கள் தொடர்பாக இந்த நாட்டில் நடக்கும் எந்தவிதமான உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளும் தமிழ் மக்களுக்கு நீதியை ஒருபோதுமே பெற்றுத்தராது என்பதற்கு செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான ஆய்வாளரான தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவவும் ஏனைய உறுப்பினதற்போது சாட்சியாக மாறியுள்ளனர்” எனினும் கிருசாந்தி ...
உடனடி திருத்த வேலைகளைச் மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை! யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவகப் பகுதிகளையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து மார்க்கமான புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம், நிரந்தர புனரமைப்பின்றி இருப்பதுடன், அதன் இரு கரைகளும் பாதுகாப்பு கற்களோ அன்றி இரும்பு சட்ட அணைகளோ இன்றி இருப்பதுடன் அதன் இரு கரையோரங்களும் ...
சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக ...