ஜோர்டான் ராணுவ தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் பலியானதற்கு சிரியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஜோர்டான் நாட்டின் கராக் நகரில் ஹமவுத் கிராமத்தில் கிரேக்க பாரம்பரியம் கொண்ட ஆலயம் ஒன்றில் கடந்த வாரம் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் திடீரென உள்ளே ...
ஸ்பெயினில் 2 அதிவேக ரெயில்கள் மோதிய விபத்தில் 46 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள மாட்ரிட் – செவில்லே வழித்தடத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. காலை இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, மாட்ரிட், சியுடாட் ரியல் மற்றும் அண்டலூசியா இடையிலான ரெயில் ...
துபாயில் 24 காரட் தங்கத்தில் உருவான நடைபாதை விரைவில் திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்குகிறது. குறிப்பாக தங்க நகைகளின் கூடாரமாக திகழ்கிறது துபாய். அங்கு தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கு வரி கிடையாது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ...