சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி, பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “கொளத்தூர் தொகுதிக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வரும் வாய்ப்பு கிடைத்தது ...
ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். டில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உச்சிமாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் அன்றும், அதற்கு மறுநாளான நேற்று பல தலைவர்கள் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அதேவேளை, ...
12-09-2023 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் (11) மேலும் இரு எலும்புக்கூட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.