நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய ...
நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன் 2” படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் “யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது. நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, ...
பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது. கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ‘நிறம்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கிரைம் திரில்லராக இப்படம் ...