கே.என்.நேரு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறையில் நடந்த 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ...
காவேரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான சம்பா சாகுபடியைக் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான இக்காலகட்டத்தில், காவேரி ...
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டபோது, காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, முன்னாள் திமுக அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...