‘மாநில பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை’ என துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ...
தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1600 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் தென்காசி மாவட்ட இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் இன்று (செப் 5) நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தெற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ...
திருப்பதி ஏழுமலையானை தனது மகள் சுஹானா கானுடன் தரிசித்தார் நடிகர் ஷாருக்கான். அவருடன் நடிகை நயன்தாராவும் சாமி தரிசனம் செய்தார். வரும் வியாழக்கிழமை (செப். 7) ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில் அதில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்துள்ள ஷாருக் மற்றும் நயன்தாரா திருப்பதி வந்திருந்தனர். அட்லீ ...