பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என ...
இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா கூட்டணி’யை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பாட்னாவில் கடந்த ...
வரும் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் நம் நாட்டின் இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கான விருந்து அழைப்பிதழ் குடியரசுத் தலைவரின் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘இந்தியாவின் குடியரசுத் தலைவர்’ ...