– யாழ்ப்பாணத்தில் சோகம். ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – தொல்புரம், கண்டாமை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் தாய் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி பெண் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தனது முதலாவது ஆண் குழந்தையைப் ...
பு.கஜிந்தன் ஈழத் தமிழ்த் திரைத்துறைக்கு ஒரு புதிய சந்தையை உருவாக்கி, உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும் வருமானமும் கிடைப்பதற்கும் கரும்பறவை (Blackbird OTT) தளம் வழிவகுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஈழத் ...
இஸ்ரேலில் விறு விறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்ட ...