எகிப்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு எகிப்து. இந்நாட்டின் தெற்கு சினாய் மாகாணத்தில் உள்ள தோடாக் – நுவைபா நெடுஞ்சாலையில் இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 43 பேர் பயணித்தனர். இதில் 22 பேர் ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர்கள் ...
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ...
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,252-ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் முற்றிலும் நாசமாகி விட்டன. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு, சகதி அனைத்தும் சுமார் 8 மாவட்டங்களை நிறைத்து இருக்கின்றன. ...