கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘கலைக்கோவில் நுண் கலைக்கூடம் தனது 100 வது அரங்கேற்றத்தை செல்வன் அகரன் குகேந்திரன் அவர்களது மிருதங்க அரங்கேற்றமாக சமர்ப்பணம் செய்தது. கடந்த 23-08-2026 அன்று ஸ்காபுறோ ‘சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இந்த அரங்கேற்றம் சில கலாபூர்வமானதும் தொடர்ச்சியானதுமான சமர்ப்பணங்களைக் ...
பழ. நெடுமாறன், சுபா. இளவரசன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தமிழ்த் தேசியப் போராளியும், காவல்துறையினால் சட்டத்திற்குப் புறம்பான முறையில் சுட்டு வீழ்த்தப்பட்டவருமான தோழர் தமிழரசன் அவர்களின் 39ஆவது நினைவு நாளில் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கடப்பிதழ் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம் என்ற புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கடப்பிதழ் வழங்கும்போது, அவர்களின் பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ...