சிவராஜ்குமாரின் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் பதாகையை படக்குழு வெளியிட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் அறிவிப்பு விழா மும்பையில் நடந்தது. கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ ராஜ்குமார் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ...
மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அவர் தனது 10-வது வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். அதனைத்தொடர்ந்து சில ...
டாக்சிக் படம் 4 நாளில் ரூ. 255 கோடி வசூலித்தது. கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். கீது மோகந்தாஸ் இயக்கத்தில் கடந்த 26ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியீடு ஆனது. கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் ...