பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தனது தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையில் சிறந்த காலகட்டத்தை அனுபவித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டநிலையில், தற்போது சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா அரசு வழங்கும் முக்கியமான திரைப்பட விருதுகளில் ஒன்றான ‘கடார்’ விருதுகளுக்கான ...
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் ...
அனைத்துச் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மகளிர் தின வாழ்த்துகள் கூறினார் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; ’அன்பால் உலகை அரவணைக்கும் அன்னையராக, அறிவால் தடைகளைத் தகர்க்கும் ஆளுமைகளாகத் திகழும் அனைத்துச் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்! ‘விடியல் ...