சிவா பரமேஸ்வரன் அவர் ஈழத்தமிழர்களின் அவலத்தை விற்று காசாக்கியவர் இல்லை. அந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவரும் இல்லை. அந்த மக்களுக்காக நான் போராடுகிறேன், எனக்கு நிதி கொடுங்கள் என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கையேந்தியது இல்லை. பிரபாகரன் படத்தைப் போட்டு கட்சி நடத்தியவரும் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதால் ...
”எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் பிரதமராக 7 தடவைகள் பதவிவகித்தவரும் தற்போது ஜனாதிபதியாக இருபவருமான ஒருவர் சுயேட்சையாக போட்டியிடும் தேர்தலாகவும் ஒரேகட்சியை சேர்ந்த மூவர் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடும் தேர்தலாகவும் ஏற்கனவே தேர்தலில் தோல்விகண்ட 4 வேட்பாளர்கள் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடும் ...
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (1-08-2024) வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களாகிய நாம் இன்று எதிர் கொண்டு வரும் அரச இனவாத அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான சமஸ்டி ...