நடராசா லோகதயாளன். சினாவின் 500 மில்லியன் ரூபா உதவி எனக் கத்துபவர்கள் அந்த 500 மில்லியனையும் எமது நாட்டிற்குள் பணமாக கொண்டு வந்து எமது விவசாயிகள், எமது உற்பத்தியாளர்களையும் ஊக்குவித்து இங்கே அரசி கொள்வனவு செய்து வழங்கியிருந்தால் அனைவரும் மகிழ்ந்திருப்போம் என கடற்றொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த அ.அன்னராசா தெரிவித்தார். ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் ஆற்று மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்தகார் ஒருவரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் உட்பட இருவரை இன்று வியாழக்கிழமை (1) கல்லடி கடற்கரையில் மறுவேடத்தில் இருந்த இலஞ்சஊழல் ஒழிப்பு ...
பு.கஜிந்தன் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 01-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கடற்கரை வீதி, ஈச்சமோட்டை, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் வசித்து வந்த க.கியூமர் (வயது 75) என என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ...