திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி அன்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பல பேர் சிக்கி ...
நித்யானந்தா குடமுழுக்கு விழாவில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி, ஏம்பலத்தில், கைலாசா நித்யானந்தா தியான பீடத்திற்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தியான பீட நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். தியான பீட குடமுழுக்கு விழாவில் பங்கேற்க, புதுச்சேரிக்கு நித்யானந்தா வருகை தர ...
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காகப் போராடிய தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள தமிழக வெற்றி கழக ...