வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ‘மாற்றத்துக்கான புள்ளடியை’ இட ஒட்டு மொத்த இலங்கை மக்களும் தயார்! அயோக்கியனின் கடைசிப் புகலிடம் இனம் மற்றும் மதம் என்ற இரு ஆயுதங்களாகும்.இலங்கையில் ஆளும் சிங்கள வர்க்கம் கடந்த 75 வருடங்களாக இந்த இரு ஆயுதங்களை மூலதனமாகக் கொண்டே தமது ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இல்லாமை இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்டத்திலான ...
பு.கஜிந்தன் நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (08.08.2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்கமைய திருவிழா ...