சீனாவின் இந்த அதிநவீன ஜே-10சிஇ போர் விமானங்களை வாங்க வங்கதேசம் 10 ஆண்டு தவணையில் பணம் செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கதேச வான்படையை நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடம் இருந்து 20 நவீன போர் விமானங்களை வாங்க அந்த நாடு அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. வங்கதேச பிரதமரின் தகவல் மற்றும் ...
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் ...
ஈக்வடார் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈக்வடாரின் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோவ் ஆவார். இவர் சீன நிறுவனத்திடம் நீர்மின் நிலையம் கட்டும் ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாக லஞ்சம் பெற்றுள்ளார் என்று அவர் மீது வழக்கு போடப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், ...