யாழ்ப்பாணம் வேலணை மேற்கை பிறப்பிடமாகக் கொண்டவரும், கனடாவில் வசித்துவந்து அமரத்துவமடைந்தவருமான திருமதி. புவனேஸ்வரி பொன்னம்பலம் (ஔவையார்) அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி. ஆண்டு விகிர்தி மார்கழி இருபத்தி மூன்றில் பூண்டதோர் நற்திதியாம் சதுர்த்திதனில் நீண்ட புகழ் புவனேஸ்வரி பொன்னம்பலம் வேலணை முத்துமாரி பதம் அடைந்தார் காண். அன்னையே எங்கள் ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச30: மலேசியாவில் இயங்குகின்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு அரசியல் சாசனப்படி முழு அங்கீகாரம் இருப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 29-ஆம் நாள் வரலாற்றுப்பூர்வ தீர்ப்பை அளித்துள்ளது. மலேசியாவில் செயல்படுகின்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி முகமட் ...
கோலாலம்பூர், அக்.26: தமிழர்கள் (திராவிடர்கள்) மீதான அரசியல்-ஆன்மிக-பண்பாட்டுப் போரை ஆரியர்கள் (பிராமணர்கள்) மேற்கொண்டு வருவது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகவேத் தொடர்கிறது. இதற்கு தொல்காப்பியமே தக்க சான்று. இத்தகைய பண்பாட்டுப் போரில், தமிழர்கள் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவி வருகின்றனர்.; ஆரியம் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இதற்கு அடிப்படையான காரணம், ...