டிசம்பர் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் ...
பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 25-ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில், ...
பெண்கள் பாதுகாப்பிற்கு தனி இணையதளம் தேவை என தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 25ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்துள்ளது. அதன்படி, ...