மனம் திறக்கிறார் மனோ கணேசன் கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 11 நானும், ஜேவிபி தலைவர் சோமவன்ச, எம்பிகள் ஹந்துன்நெத்தி, ரவுப் ஹக்கீம் ஆகியோரும் பொன்சேகாவுடன் பேச தயாரானோம். அப்போதான் அச்சம்பவம் நிகழ்ந்தது. “என் கிட்டே வர வேண்டாம், கைவைக்க வேண்டாம்.” என்ற சரத் பொன்சேகா, கூடவே சுந்தர சிங்களத்தில் தூஷண ...
இலங்கை அரசாங்கம் ஒரு லட்சம் குரங்குகளை சீனாவுக்கு விற்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை விடுவிப்பதாக விவசாயிகள் முறையிடுகின்றார்கள். குறிப்பாக ஆற்றங் கரைகளில் பயிர் செய்பவர்கள் குரங்குகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 11) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கை நாட்டில் சாதாரண பொதுமக்களுக்கு நன்மையும் நிம்மதியும் தரக்கூடிய மாற்றங்கள் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருக்குதோ இல்லையோ நம்மை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் தலைப்புச் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. இலங்கைக் குரங்கு சீனாவுக்கு ...