காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுவருவது உலகை அச்சுறுத்தும் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஐக்கியநாடுகள்சபையும் நாடுகளின் அரசாங்கங்களும் முன்னுரிமை கொடுத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகள் பலவற்றில் பசுமைக் கட்சிகள் உருவாகி சூழல் அரசியலில் காத்திரமான முடிவுகளை எடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவங்களையும் ...
பு.கஜிந்தன் சமூக சேவைகள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட “ஸ்வாஹிமானி” 2024 தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு 07.11.2024 அன்று சுகுறுபாயவிலுள்ள 19 ஆவது மாடியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தசாசம் சமயம், கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் ...
மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ...