நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் இன்று வெளியீடு ஆக இருக்கும் நிலையில், மறைந்த அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெற்ற கடனை வசூலிப்பதற்காக சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ...
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெய்யழகன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவரின் 26-ஆவது படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். ...
ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது அவதூறு கருத்தை பதிவு செய்த பிரபல நடிகை ஸ்ரீரெட்டி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் ஆந்திரா முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவர்களது ...