(27-03-2023) சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளை அமுல்படுத்தும் போது, அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் நோக்கில் நீதி அமைச்சர் முன்மொழிந்துள்ள “பயங்கரவாத எதிர்ப்பு” சட்டமூலத்தை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாமென நாட்டின் தொழிற்சங்கத் தலைமை எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளது. “இந்த வரைபு வரைபாகவே தோற்கடிக்கப்பட வேண்டும்.” கொழும்பில் வார இறுதியில் ...
(மன்னார் நிருபர்) 26-03-2023) 2022/23 பெரும்போகத்தில் ‘அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல்’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ...
(மன்னார் நிருபர்) (26-03-2023) மன்னார் மாவட்டத்தில் உள்ள இளம் இசைக்கலைஞர்கள் மற்றும் இளம் வாத்திய கலைஞர்களுக்கான பயிற்சி பட்டறை சனிக்கிழமை (25) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சிறந்த இளம் கலைஞர்கள் வாத்திய கலைஞர்கள் மற்றும் ...