தமிழகத்தில் மதுக் கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த மாநாடு நடக்க உள்ளதாக அரசியல் ...
விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் முடிவெடுப்பார் என கரூரில் ஜோதிமணி எம்.பி பேட்டியளித்தார். கரூர், ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு துறை அலுவலகத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ...
பாடசாலையில் படித்த அறிவியல் பாடத்தை வாழ்க்கையிலும் ஒப்பிட்டு, விபத்து நேரா வண்ணம் தடுத்திருக்கிறார் மும்பையை சேர்ந்த பாடசாலையில் பயிலும் இரண்டு குழந்தைகள். மும்பையில் வசித்துவரும் அறிவியல் ஆசிரியரான தர்ஷனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதியம், தர்ஷணின் மகன் ஸ்மித் பண்டாரே ...