ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, புதிய பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணிப்பதற்கு அனுமதியை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம். இதிலிருந்து தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவையினால் சுயாதீனமான ...
கதிரோட்டம் 26-03-2021 கடந்த செவ்வாய்கிழமையன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான சபையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் அதிக வாக்குகள் பெற்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக கருதப்பட்டாலும், அந்த தீர்மானத்திற்குள் சொல்லப்பட்டுள்ள பிரிவுகளில் இலங்கை அரசிற்கு சார்பான விடயங்களே முன்னிலையில் உள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது. ...
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி மேற்பார்வையில் சென்னை மத்திய ...