-நக்கீரன் கோலாலம்பூற், ஜூலை 02: தஞ்சோங் மாலிம் உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மேநாள் மாணவியும் கவிவாணியுமான உசாராணி சாமிநாதனின் இரு கவிதை நூல்கள் ஜூலை 02, ஞாயிறு பிற்பகல் 3:30 மணியளவில் தலைநகரத்து டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் வெளியீடு காண்கின்றன. மனித வளத்துறை மேநாள் அமைச்சர்களான டான்ஸ்ரீ ...
இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்றைய முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ் பொது நூலகத்தை பார்வையிட்ட பின் ஊடகவியலாளர்களைச் சாந்தித்தபோது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் ...
வடக்கின் வளமான கடற் பகுதி வெளிநாட்டு பல்தேசிய கம்பெனிகனி மற்றும் அரசியல்வாதிகளின் தேவைக்காக சூறையாடப்படுவதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டினேஸ் சுரோஞ்ச பெர்ணன்டோ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வட மாகாண மீனவ சங்கங்கள் மற்றும் சமாசங்களை சந்தித்த பின் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ...