யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். கனடாவிலுள்ள எமது தமிழ் உறவுகள் வெள்ளிக்கிழமை (28) அன்று காலை கண் விழிக்கும் (அல்லது சற்று தாமதமாக எழுந்து இந்த வார உதயன் பத்திரிகையை வாசிக்கும்) நேரத்தில், வவுனியா வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் மீண்டும் தனது இடத்தில் வீற்றிருப்பார். பல வாரங்களாக மன உளைச்சலில் ...
(கனடா கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 12) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி அதாகப்பட்டது மகாஜனங்களே இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியக்குடிமக்கள் யாவரும் இனிமேல் இந்திய ரூபாய்களிலேயே இலங்கையில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்யலாம் என்று இத்தால் அறிவிக்கப்படுகிறது…………டும்……டும். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திய வர்த்தக ...
நாகநாதன் வீரசிங்கம் M.A (தமிழ்) செயலாளர், கனடியத் தமிழர் பேரவை உலகின் மூத்தமொழி என மொழியியல் ஆய்வாளரால் கொண்டாடப்படுவது தமிழ் மொழி. இது நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலக்கிய இலக்கணம் செறிந்தது. சங்ககாலத்தில் தோன்றிய தொல்காப்பியமும் எட்டுத்தொகை,பத்துப்பாட்டும் தமிழின் உன்னத நிலைக்குச் சான்றாகும். தமிழ் அரசுகள் தொய்வுற்று அந்நிய ...