இன்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ரக்ஸி மீற்றர் பூட்டி அதனுடைய ஒழுங்கமைப்புகள் சரியாக அமைப்பதற்கான முக்கியமான ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் இதற்கு முன்னரும் இரண்டு மூன்று தடவைகள் நடைபெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் சில முக்கியமான ...
22 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற பெயருடைய யானை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 4,000 கிலோகிராம் எடையிலான அந்த யானையை விமானத்தில் அனுப்புவதற்கு 700,000 டொலர் செலவிடப்பட்டதாகத் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தாய்லாந்தினால் பரிசாக வழங்கப்பட்ட அந்த யானையை இலங்கை சரியாகப் ...
சீன அட்டை இனத்தால் எமது அட்ட இனங்கள் அழிகின்றது – சுப்பிரமணியம் தெரிவிப்பு இலங்கைக்கே உரித்தான அட்டைக் குஞ்சுகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அட்டை இனங்களால் அழிவுக்குள்ளாவதாக அகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார். நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...