13 ஆண்டுகளின் முன் தனது மக்களில் ஒரு பகுதியினரைத் தோற்கடித்ததை தெருக்களில் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய அதே நாடு, ஐஎம்எஃப் கடன் கொடுத்தபோது பட்டாசு கொளுத்திக் கொண்டாடியது. ஐ.எம்.எப் கடனும் ஒரு பொறிதான். பொறிக்குட் சிக்குவதை கொண்டாடும் ஒரு நாடு? 13ஆண்டுகளுக்கு முன் வன்னி கிழக்கில் பாதுகாப்பு வலையம் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ரணிலின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே பேச்சுவார்த்தை. ரணிலின் தேர்தல் வலையில் தமிழ் தலைமைகள் சிக்கலாம்! தமிழ் மக்கள் சிக்குவார்களா? ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நோக்கி தனக்கு ஏற்றாற் போல் நாட்டைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றார். அதற்கான பல்வேறு வியூகங்களை தமிழ் ...
“ரொறன்ரோ மாநகரில் புதிய மேயராக தெரிவு செய்யப்படவுள்ளவர் அவசியம் ஒரு அனுபவமுள்ள பெண் அரசியல்வாதியாக இருக்க வேண்டும்” ரொறன்ரோ பத்திரிகையாளர் பெமிலா ஜெவ்ரி- எதிர்வரும் யூன் 26ம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் ரொறன்ரோ மாநகரின் மேயராக அவசியம் ஒரு அனுபவமுள்ளள பெண் அரசியல்வாதியே தெரிவு செய்யப்பட வேண்டும்'” என்று ...