(31-10-2024) தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதி பாதித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்க முடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்கள தேசிய வாதத்தையே பின் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மது போதையில் வீடொன்றில் உள்நுழைந்து நபர் ஒருவரால் (30.10.2024) அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது குழந்தை, மனைவியுடன் வீட்டில் இருந்த வேளை மதுபோதையில் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன் குடும்பஸ்தரின் மனைவி, பிள்ளைக்கும் கத்தியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ...
”அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பலரும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ளமை இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடுவதற்காகவா? அந்தளவுக்கு எமது அரசியல்வாதிகள் சிந்திக்கக் கூடியவர்களா? ,விட்டுக்கொடுக்கக் கூடியவர்களா?, நல்லவர்களா? அல்லது மக்கள் செல்வாக்கை இழந்து விட்டனரா? அல்லது மக்களின் ”மறதி”யை பயன்படுத்தி மீண்டும் பாய்வதற்காக 5 வருடங்களுக்கு ...