இலங்கையின் 76 வருட கால அரசியல் வரலாற்றில் முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு கிடைத்த பலமான அடியும் தோல்வியும் இந்த தேர்தல் முடிவு மூலம் வெளிப்பட்டிரு க்கின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாய க்காவின் அரசாங்கத்தில் 04 அமைச்சர்களின் கீழ் 15 அமைச்சு பொறுப்புக்கள் பகிரப்பட்டு ஆட்சியை முன்னெடுக்க திட்டமிடப் ...
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் திருப்பதி லட்டில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாக பக்தர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தெலங்கானா ...
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன், உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், பதிவாளராக எஸ்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் ...