அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது, என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஜி.கே.எம்.காலனியில் சமுதாய நல கூடத்தின் கட்டுமானப் பணி குறித்து ஆய்வு செய்தார். கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட ஜி.கே.எம் காலனியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ...
தமிழ்நாட்டின் முதலைமைச்சராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்த முதமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் கவிதைத்தளத்தில் சிறப்பாக இயங்கி வரும் 100 கவிஞர்களை தேர்வு செய்து சென்னை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கமும் , கவிதை உறவு மாத இதழும் இணைந்து கலைஞர் விருது வழங்கிப்பாராட்டியது ...
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு (வயது 42) கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ...