இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்பு, கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட ஒரு தலைவரால் வழிநடத்தப்பட்ட கட்சி, இரண்டு தடவைகள் மிகக்கொடூரமாக நசுக்கப்பட்ட ஒரு கட்சி, சில ஆண்டுகளுக்கு முன் காலிமுகத்துடலில் இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு ...
யாழ்ப்பாணம் – கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து முருகையா (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த 8ஆம் மாதம் 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் ...
சீன ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுத செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சி திறனை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சீன ராணுவம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன ...