அமெரிக்காவின் அலபாமா மாகாணம் பர்மிங்கம் நகரில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதிக்கு வெளியே நேற்று இரவு பலர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு காரில் வந்த கும்பல் விடுதி அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், ...
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு ...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை நெருங்கி உள்ள நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் யாருடனும் தொடர்பில் இல்லாததால் அவர் இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல் நம்புகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை தேடி வருகிறது. சமீபத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் ...